×

பாகிஸ்தான் தொடர் தாக்குதலை நடத்தும் நிலையில் முப்படைகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை..!!

டெல்லி: பாகிஸ்தான் தொடர் தாக்குதலை நடத்தும் நிலையில் முப்படைகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலைத் தொடரும் நிலையில் இந்திய முப்படைகளின் தளபதிகள் ஆலோசனை நடத்துகின்றனர். டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் ராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகள் ஆலோசித்து வருகின்றனர்.

The post பாகிஸ்தான் தொடர் தாக்குதலை நடத்தும் நிலையில் முப்படைகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Rajnath Singh ,Tri ,Forces ,Pakistan ,Delhi ,Tri-Forces ,Indian Tripartite ,Navy ,Ministry of Defence ,
× RELATED டெல்லியில் காற்றின் தரக்குறியீடு...