×

சந்திரயான் 4, 5 திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

 

டெல்லி: சந்திரயான் 4, சந்திரயான் 5 திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். சந்திரயான் 4, சந்திரயான் 5 ஆகிய 2 திட்டங்களை 2028ம் ஆண்டுக்குள் செயல்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags : EU Government ,ISRO ,President V. Narayanan ,Delhi ,Chandrayaan ,President ,V. Narayanan ,
× RELATED டெல்லியில் காற்று மாசு மிகவும்...