The post டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் உத்தரவு! appeared first on Dinakaran.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.