×

மணிப்பூர் ஆளுநருடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு

மணிப்பூர்: மணிப்பூர் சென்றுள்ள I.N.D.I.A. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அம்மாநில ஆளுநர் அனுசுயாவுடன் சந்தித்துள்ளனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை எம்.பி.க்கள் நேற்று சந்தித்த நிலையில் ஆளுநருடன் சந்தித்துள்ளனர். வன்முறையைல் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய எதிர்க்கட்சிகள் குழு 2 நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங், விட 20 காட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மணிப்பூர் சென்றுள்ளனர். மணிப்பூரில் விரைவில் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேட்டி அளித்துள்ளார்.

The post மணிப்பூர் ஆளுநருடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Governor of ,Manipur ,GP ,I.N.D.I.A. Coalition Party ,M. ,M. GP ,Governor ,Manipur GP ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல்...