![]()
டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் நீடிக்கும் அமளி காரணமாக சபாநாயகர் ஓம் பிர்லா 2-வது நாளாக அவைக்கு வரவில்லை
The post எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.
