×

பங்குசந்தை வீழ்ச்சியால் ரூ.9 லட்சம் கோடி இழப்பு

மும்பை: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் தொடர்பாக அமெரிக்கத் தடைகள் மற்றும் வரி அச்சுறுத்தல்கள் பங்கு சந்தைகளில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன. இதனால் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது.

சென்செக்ஸ் 1,581 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது, அதே போல் நிப்டி 1.7 % சரிந்துள்ளது. பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் 4 நாளில் ரூ.9.19 லட்சம் கோடி குறைந்து உள்ளது என பங்குசந்தை நிபுணரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Mumbai ,US ,Russia ,Sensex ,Nifty ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி...