தமிழகம் உதகையில் கடந்த 24 மணி நேரத்தில் 5.3 செ.மீ. மழை பதிவானது Aug 20, 2024 உடகா நீலகிரி பண்டலூர் எம் தின மலர் Ad நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 24 மணி நேரத்தில் 5.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. எடப்பள்ளி மற்றும் கீழ் கோத்தகிரியில் 4.2 செ.மீ மழையும், பந்தலூரில் 3.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. The post உதகையில் கடந்த 24 மணி நேரத்தில் 5.3 செ.மீ. மழை பதிவானது appeared first on Dinakaran.
பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்: பல்கலைக்கழக பதிவாளர் எச்சரிக்கை
சிறுவாபுரி முருகன் கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல மாற்றுப் பாதை அமைக்க திட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
விசாரணையின் போது அதிகாலை 3 மணிக்கு திடீர் வலிப்பு; ‘பாலியல் சைக்கோ’ ஞானசேகரன் அரசு மருத்துவமனையில் அனுமதி
வணிகர்களின் வளர்ச்சிக்கு அரசு எப்போதும் துணையாக இருக்கும்; மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100வது ஆண்டு நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
ஐஸ்அவுஸ் பகுதியில் கழுத்தில் சேலை இறுக்கியபடி 12 வயது சிறுமியின் சடலம் மீட்பு: கொலையா என போலீசார் விசாரணை
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் நேற்றிரவு சோகம்; அதிமுக பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவி வாங்க வந்த முதியவர் நெரிசலில் சிக்கி பலி
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு
சென்னை கிண்டி நோய்த்தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு