வெங்காய ஏற்றுமதிக்கு டிசம்பர் மாதம் வரை 40% வரி விதிப்பு தொடரும் என ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கு டிசம்பர் மாதம் வரை 40% வரி விதிப்பு தொடரும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. உள்ளூர் சந்தையில் வெங்காய விலை ஏற்றத்தை தடுக்கும் வகையில் ஏற்றுமதிக்கு 40% வரி விதிக்கப்பட்டுள்ளது.

The post வெங்காய ஏற்றுமதிக்கு டிசம்பர் மாதம் வரை 40% வரி விதிப்பு தொடரும் என ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: