×

ஆகஸ்ட் 4ம் தேதி தமிழக நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார்

டெல்லி: தமிழக காங்கிரஸ் தலைவருடன் ஆகஸ்ட் 4ல் காங்கிரஸ் தலைவர் கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அல்சோனை நடத்தவுள்ளார். கூட்டணியில் திமுகவிடன் எத்தனை தொகுதிகளை கேட்டுபெறுவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

 

The post ஆகஸ்ட் 4ம் தேதி தமிழக நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார் appeared first on Dinakaran.

Tags : Congress ,Malligarjune Karke ,Tamil Nadu ,Delhi ,Karke ,Tamil ,Nadu ,Mallikarjune Karke ,
× RELATED தோல்வி பயத்தில் நிதானமிழந்து மோடி...