The post ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பாலசோர் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கம்!!! appeared first on Dinakaran.
ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பாலசோர் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கம்!!!

புபனேஷ்வர் : ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பாலசோர் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. தண்டவாள சீரமைப்பு பணிகளுக்கு பிறகு சரக்கு ரயில் இயக்கப்பட்ட நிலையில் 60 மணி நேரத்திற்கு பிறகு தற்போது பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.