தமிழகம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 3% குறைவாக பெய்துள்ளது..!! Dec 08, 2023 வட கிழக்கு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் வட கிழக்கு சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்.1 முதல் இன்று வரை இயல்பாக 387.7 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 375.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 3% குறைவாக பெய்துள்ளது..!! appeared first on Dinakaran.
அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தை வாங்கும் தமிழ்நாடு மின் வாரியம்: அதிகாரிகள் தகவல்
உலகளவில் 4 பேர் மட்டும் பாதிக்கப்படும் அரிய நோயினால் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பாதிப்பு: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்; மருத்துவக் குழுவினருக்கு டீன் தேரணிராஜன் பாராட்டு
யார் அணையப்போற விளக்குனு ஜூன் 4ல் பார்ப்போம் அண்ணாமலை ஆணவத்தை அடக்க காத்திருக்கிறோம்: அதிமுகவினர் சவால் போஸ்டரால் பரபரப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.70.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,840.50 ஆக நிர்ணயம்
சென்னையை தொடர்ந்து கடலூரிலும் தியேட்டரில் திரைப்படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: தாசில்தார் உடனடி நடவடிக்கை