வடகிழக்கு பருவமழை 40% குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 40% குறைவாக பெய்துள்ளது என சென்னை
வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர்.1 முதல் இன்று வரை இயல்பாக 193.7 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 118.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

The post வடகிழக்கு பருவமழை 40% குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: