துப்பாக்கிச்சூடு வழக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2 நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

சென்னை: துப்பாக்கிச்சூடு வழக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு பற்றி சில தினங்களுக்கு முன்பு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது. அதிகப்படியான மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல் அதிகளவு இருப்பதால் வழக்கை 2 நீதிபதி அமர்வு விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: