என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கடலூர் மாவட்டம் முழுவதும் 6-ம் தேதி போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கடலூர்: என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கடலூர் மாவட்டம் முழுவதும் 6-ம் தேதி போராட்டம் நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கச் சென்ற மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, சின்னத்துரை பேட்டியளித்தார்.

 

The post என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கடலூர் மாவட்டம் முழுவதும் 6-ம் தேதி போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் appeared first on Dinakaran.

Related Stories: