கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 17-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
The post நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 17-வது நாளாக போராட்டம்..!! appeared first on Dinakaran.