×

நெய்வேலியில் நிலக்கரி வெட்டும் பணி நிறுத்தம்..!!

நெய்வேலி: கனமழை காரணமாக நெய்வேலி என்.எல்.சி. சுரங்கங்களில் நிலக்கரி வெட்டும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் சுரங்கங்களில் நிலக்கரி வெட்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் நிறுத்தியது.

The post நெய்வேலியில் நிலக்கரி வெட்டும் பணி நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Neyveli ,Dinakaran ,
× RELATED மொபட் மீது பள்ளி பஸ் மோதி தாய் கண்முன் அண்ணன், தங்கை பலி