×

விருத்தாசலத்தில் தேமுதிக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

விருத்தாசலம், பிப். 4: அண்ணா நினைவு நாளையொட்டி விருத்தாசலம் வானொலி திடலில் உள்ள அண்ணா சிலைக்கு தேமுதிக சார்பில் விருத்தாசலம் நகர செயலாளர் எம்.கே.ரமேஷ், தலைவர் ராஜ்குமார் ஆகியோரது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் நகர துணை செயலாளர்கள் பாலமுருகன், இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி கர்ணா, சேரன், பாலா மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஜானகிராமன், நகர இளைஞரணி மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Anna ,
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு