களஞ்சியம் பொதுக்குழு கூட்டம்

சேலம், ஜன.24: சேலம் கோட்டை வட்டார களஞ்சியம் 13வது வட்டார பொதுக்குழு கூட்டம், சேலம் நெத்திமேடு கே.பி.கரடு பகுதியில் நடந்தது. சேலம் கோட்டை வட்டார களஞ்சியம் 13வது வட்டார பொதுக்குழு கூட்டம், சேலம் நெத்திமேடு கே.பி.கரடு பகுதியில் நடந்தது. இதில், 280க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திட்ட நிர்வாகி செல்லம்மாள், வட்டாரத்தின் சிறப்புகள் திட்டங்கள் குறித்து பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கிராம வங்கி, சேலம் குகை பகுதி மேலாளர் ஜெய்ஹர் ஆனந்த் மற்றும் வட்டாரத் தலைவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>