மதுரையில் இன்று மின்தடை

மதுரை, ஜன. 7: மதுரை இலந்தைக்குளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, இலந்தைக்குளம், கோமதிபுரம், பாண்டிகோயில், பண்ணை, மேலமடை, செண்பகத்தோட்டம்,  உத்தங்குடி, உலகநேரி, வளர்நகர், அம்பலக்காரப்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி காடர்ன், ராம்நகர் பி.எம்.நகர் மற்றும் ஆதிஈஸ்வரன் நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும்.  இத்தகவலை கோ.புதூர் மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Tags : Madurai ,
× RELATED மதுரையில் நாளை மின்தடை