×

குமரன் தங்க மாளிகை சுட்டி லத்திகா பிரிவில் குழந்தைகளுக்கான ஆத்திசூடி காலண்டர் வெளியீடு

கோவை,டிச.31:கோவை ஒப்பணக்கார வீதி  குமரன் தங்க மாளிகையின் குழந்தைகளுக்கான சுட்டி லத்திகா பிரிவின் ஐந்தாமாண்டு துவக்க விழா நடந்தது. இதையொட்டி ஔவையார் எழுதிய ஆத்திச்சூடியை அடிப்படையாக கொண்டு குழந்தைகளுக்கான புதுவருட  மாதாந்திர காலண்டர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியை குமரன் தங்க மாளிகை தலைவர் சந்திரன், செல்வி சந்திரன், கிருத்திகா கண்ணபிரான், ஆரோக்கியா சிற்பிகா ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து காலண்டரை வாடிக்கையாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கினர். அழகிய வடிவமைப்புடன்  ஔவையாரின் ஆத்திசூடி வரிகளை தாங்கிய காலண்டரை குழந்தைகள் ஆர்வமுடன் பெற்றுக்கொண்டனர்.

Tags :
× RELATED பணி ஓய்வு பிரிவு உபசார விழா பேங்க் ஆப்...