×

வ.உ.சி. சிலைக்கு மாலை

சின்னமனூர், நவ. 20:சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலை முத்தாலம்மன் கோயில் அருகிலுள்ள வ.உ.சி. சிலைக்கு சின்னமனூர் திமுக நகர செயலாளர் முத்துக்குமார் தலைமையிலும், நகர பாஜக நகர தலைவர் பரமசிவம் தலைமையில் சின்னமனூர் அதிமுக நகர இளைஞரணி மது தலைமையில், அமமுக நகர செயலாளர் சுரேஷ் தலைமையிலும், தேமுதிக, காங்கிரஸ் கட்சிகள் சார்பிலும் மாலை அணிவிக்கப்பட்டது.

Tags : VOC Evening ,
× RELATED பழமையான அன்னபூரணி சிலை கனடா நாட்டில்...