×

உடுமலையில் இன்று மின்தடை

உடுமலை, நவ. 7:  உடுமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (7-ம்தேதி) உடுமலை நகரம், பழனி ரோடு, தங்கம்மா ஓடை, ஜீவாநகர், சின்னவீரம்பட்டி, கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, போடிபட்டி, குறிச்சிக்கோட்டை, குறுஞ்சேரி, சங்கர் நகர், காந்திநகர் 2, சிந்து நகர், ஜீவா நகர், பள்ளபாளையம், கொங்கலகுறிச்சி, ஆர்.வேலூர், சுண்டக்காம்பாளையம், ராம் நகர், அரசு கலைக்கல்லூரி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Tags : Udumalai ,
× RELATED தாந்தோணி அருகே சிதிலமடைந்து கிடக்கும் உடுமலை கால்வாய்