×

நீதிமன்ற மேலாளர் திடீர் இடமாற்றம்

சேலம், மே 30: சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 42 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு நீதிமன்ற மேலாளராக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தவர் நவீன் விஜய்ஆனந்த். இவர் திருவாரூர் நீதிமன்றத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக யாரும் நியமிக்கப்படவில்லை.

Tags :
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா