×

காங்கிரஸ் வெற்றி திமுக கொண்டாட்டம்

தென்தாமரைக்குளம், மே 28:
கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் அமோக வெற்றி பெற்றார். இதனை அகஸ்தீஸ்வரம் பேரூர் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பேரூர் செயலாளர் பாபு தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார்.ஏற்பாடுகளை திமுக கிளைச்செயலாளர் சுந்தர்சிங், நடராஜன் ஆகியோர் செய்திருந்தனர். வர்த்தக காங்கிரஸ் நிர்வாகி செல்லத்துரை, திமுக பேரூர் முன்னாள் துணைத்தலைவர் இளங்கோ, திருநாவுக்கரசு, ஜோசப், சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Congress ,victory ,DMK ,celebration ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...