×

சின்னவளையத்தில் குருபூஜை விழா

ஜெயங்கொண்டம், மே 10: ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிராமத்தில் முருகானந்த சித்தர் சுவாமியின் குருபூஜை விழா நடந்தது. இதில் தேவாரம், திருவாசகம் மற்றும் திருமந்திரம் ஓதி சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் குருபூஜை விழா நடந்தது. விழாவில் தா.பழூர், உடையார்பாளையம், புரந்தான், அழிசுக்குடி, அணைக்கரை, திருப்பனந்தாள், குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட சித்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Gurupooja ,ceremony ,Chinnawalayam ,
× RELATED மரக்கன்றுகள் நடும் விழா