×

மதுரையில் இன்று மின்தடை

மதுரை, மே 7: மதுரை வண்டியூர், ஒத்தக்கடை மற்றும் உறங்கான்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் இன்று(மே 7) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.மின்தடை பகுதிகள்: வண்டியூர், பி.கே.எம். நகர், சௌராஷ்ட்ராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், கருப்பாயூரணி, காளிகாப்பான், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, பாண்டியன் கோயில், மஸ்தான்பட்டி, கிழக்கு அண்ணாநகர், வீரபாஞ்சான், பூலான்குளம், அண்டார் கொட்டாரம், ஒத்தவீடு, இளமனூர், புதூர், எல்.கே.டி.நகர், கல்மேடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.* ஒத்தக்கடை, நரசிங்கம், வெளவால் தோட்டம், விவசாயக்கல்லூரி, ராஜகம்பீரம், திருேமாகூர், ெபருங்குடி, புதுத்தாமரைப்பட்டி இதற்குட்பட்ட பகுதிகள்.* உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, வரிச்சியூர், களிமங்கலம், சக்குடி, செங்கோட்டை, தச்சனேந்தல், விளத்தூர், ஓடைப்பட்டி, ராஜாக்கூர், இளமனூர், சக்கிமங்கலம். கார்சேரி மற்றும் குன்னத்தூர்.


Tags : Madurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை