×

உடுமலை கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

உடுமலை,ஏப்.21:பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில், உடுமலை கல்வி மாவட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:
அன்னை அபிராமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி- விலாமரத்துப்பட்டி,  ஜிகேஎன் மேல்நிலைப்பள்ளி- புங்கமுத்தூர், அரசு மேல்நிலைப்பள்ளி- மடத்துக்குளம், அரசு மேல்நிலைப்பள்ளி- பெதப்பம்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி-உடுக்கம்பாளையம்,  லூர்து மாதா கான்வென்ட் பள்ளி- உடுமலை, என்ஜிபி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி- தேவனூர்புதூர், என்வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி- சோமவாரப்பட்டி, ஆக்ஸ்போர்டு மேல்நிலைப்பள்ளி- உடுமலை,  ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி- கொங்கல்நகரம், ஆர்ஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி- உடுமலை,  ராஜலட்சுமி கெங்குசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி- பெதப்பம்பட்டி,ஆர்கேஆர் ஞானோதயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி- உடுமலை, ஆர்கேஆர் மேல்நிலைப்பள்ளி, உடுமலை,  ஸ்ரீஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி- பள்ளபாளையம், ஸ்ரீஜிவிஜி விசாலாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி- உடுமலை, ஸ்ரீசிருஸ்டி விகாஸ் அகாடமி- பார்த்தசாரதி புரம்,  ஸ்ரீனிவாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி- உடுமலை, ஸ்டெல்லா மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி- உடுமலை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Uthumalai ,
× RELATED தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே...