×

சேலம் எல்ஆர்என் ஹூண்டாய்-ன் மாபெரும் சர்வீஸ் முகாம்

சேலம், ஏப்.18: சேலம், கந்தம்பட்டி பைபாசில் செயல்பட்டு வரும் எல்ஆர்என் ஹூண்டாய் சர்வீஸ் சென்டரில் மாபெரும் ஃப்ரி கார் கேர் கிளினிக் சர்வீஸ் முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமினை தலைமை அதிகாரி தொடங்கி வைவத்து கூறியதாவது: சேலத்தில், ஹூண்டாயின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு ஹூண்டாய் நிறுவனம் பிரத்யேகமான மாபெரும் ஃப்ரீ கார் கேர் கிளினிக் சர்வீஸ் முகாமினை நடத்துகிறது. ஃப்ரீ கார் கேர் கிளினிக் சர்வீஸ் முகாமில் ஹூண்டாய் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் சரியான நிலையில் உள்ளனவா என்பதை உறுதி செய்யும் வாய்ப்பினையும், 50 பாயிண்ட் செப்அப், லேபர் சலுகைகள் மற்றும் உதிபாக சலுகைகள் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Salem LRN Hyundai ,Great Service Camp ,
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா