கரூர், ஏப்.17: கரூர் மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் தங்கவேல் நேற்று இறுதிக்கட்டபிரசாரம் மேற்கொண்டார். பரிசுபெட்டகம் சின்னத்துடன் சென்றுதாந்தோணிமலை, காந்திகிராமம், லைட்ஹவுஸ் கார்னர், பஸ்நிலைய ரவுண்டானா திண்ணப்பா கார்னர் பகுதியில் சென்று வாக்குசேகரித்தனர்.அவருடன் வக்கீல் நாகராஜன், கரூர்நகர செயலாளர் மனோகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.