×

புதுக்கோட்டையில் நாளை வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்

 

புதுக்கோட்டை, ஜூன் 12: வருமான வரி விழிப்புணர்வு கூட்டம் நாளை மாலை 4 மணியளவில், திருக்கோகர்ணம் அன்னவாசல் சாலையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், வருமானவரி அலுவலர் சுரேஷ் குமார் தலைமையில் நடக்கிறது. வருமான வரி செலுத்துவோர்கள் மற்றும் அது தொடர்பான தகவல் பெற விரும்புபவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வருமான வரி தொடர்பான சந்தேகங்களுக்கு வருமான வரி அலுவலர் சுரேஷ் குமார் பதிலளிக்க உள்ளார்.

The post புதுக்கோட்டையில் நாளை வருமான வரி விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : tax ,Pudukottai ,Income Tax Office ,Thirukokarnam Annavasal Road ,Tax Officer ,Suresh Kumar ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை...