×

திருவதிகையில் லட்சதீபம்

பண்ருட்டி, ஏப். 16: பண்ருட்டி அடுத்த திருவதிகை மெயின்ரோட்டில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் வீர ஆஞ்சநேயர் கோயிலில் லட்சதீப மகா உற்சவம் நேற்று நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் வீதி உலா நடந்தது. லட்ச தீபத்தை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Tags : Lakshadipam ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை