×

பண்ருட்டியில் ₹1.73 லட்சம் பறிமுதல்

பண்ருட்டி, ஏப். 14: பண்ருட்டி தேர்தல் பறக்கும்படை அலுவலர் கல்யாணசுந்தரம், தலைமை காவலர்கள் ஜெயகுமார், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று பாலூர் மெயின்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் எவ்வித ஆவணமுமின்றி இருந்த ரூ.1,19,850த்தை பறிமுதல் செய்தனர். இதுபோல் அன்பழகன் தலைமைபண்ருட்டியில் ₹1.73 லட்சம் பறிமுதல்

பண்ருட்டி, ஏப். 14: பண்ருட்டி தேர்தல் பறக்கும்படை அலுவலர் கல்யாணசுந்தரம், தலைமை காவலர்கள் ஜெயகுமார், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று பாலூர் மெயின்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் எவ்வித ஆவணமுமின்றி இருந்த ரூ.1,19,850த்தை பறிமுதல் செய்தனர். இதுபோல் அன்பழகன் தலைமையிலான குழுவினர் பல்லவராயநத்தத்தில் வாகன தணிக்கை செய்த போது புதுச்சேரி பகுதியிலிருந்து பைக்கில் வந்த நபரிடம் இருந்த ரூ.54000த்தை பறிமுதல் செய்தனர். இந்த இரு தொகையும் தாசில்தார் கீதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.யிலான குழுவினர் பல்லவராயநத்தத்தில் வாகன தணிக்கை செய்த போது புதுச்சேரி பகுதியிலிருந்து பைக்கில் வந்த நபரிடம் இருந்த ரூ.54000த்தை பறிமுதல் செய்தனர். இந்த இரு தொகையும் தாசில்தார் கீதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Panruti ,
× RELATED ஒரே சேலையில் தூக்குப்போட்டு கணவன், மனைவி தற்கொலை