கூடைப் பந்தாட்ட போட்டிக்கான ஆடவர் அணி தேர்வு

பெரியகுளம், ஏப்.4: தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழகம் நடத்தும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்டங்களுக்கு இடையேயான போட்டி ஏப்.24ம் தேதி முதல் 28 தேதி முடிய நடைபெற உள்ளது. தேனி மாவட்ட ஆடவர் அணித்தேர்வு ஏப்.6ம் தேதி காலை 7 மணி அளவில் பெரியகுளம் பி.எஸ்.டி நினைவரங்கில் நடைபெறும். 1.1.2003க்கு பின் பிறந்த விளையாட்டு வீரர்கள் உரிய சான்றுகளுடன் வரவும் என்று தேனி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவர் சிதம்பரசூரிய வேலு தெரிவித்துள்ளார்.

Related Stories: