×

உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

உளுந்தூர்பேட்டை, மார்ச் 7:  உளுந்தூர்பேட்டை காவல்சரகத்திற்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை, எடைக்கல், எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்திற்கான புதிய இன்ஸ்பெக்டராக உதயகுமார் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட மாறுதல் பெற்று வந்துள்ள புதிய இன்ஸ்பெக்டரை சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இங்கு பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

Tags : Ullundurpet Inspector ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை