×

துனிசியாவில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் இத்தாலிக்கு கடல்வழியாக செல்ல முயன்ற அகதிகள் 28 பேர் பலி

துனிசியா : துனிசியாவில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் இத்தாலிக்கு கடல்வழியாக செல்ல முயன்ற அகதிகள் 28 பேர் பலியாகினர்.படகுகள் கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 60 அகதிகளை தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.



Tags : Italy ,Tunisia , Tunisia, boats, Italy, refugees
× RELATED களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை… படகு திருவிழாவில் பங்கேற்ற சாண்டாக்கள்!!