கோவில்பட்டி : கோவில்பட்டி பாஜக மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ராஜீவ் நகர் பகுதியில் உள்ள சிவந்தி நாராயணன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.