பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ளபோது பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?: நீதிபதி குமரேஷ் பாபு கேள்வி

சென்னை: பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ளபோது பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று நீதிபதி குமரேஷ் பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் தேர்த்தலை நிறுத்த விரும்பவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை தொடரலாம்; ஆனால் முடிவை அறிவிக்கக்கூடாது என்று நீதிபதி உத்தரவு அளித்துள்ளார்.  ஏப்ரல் 11-க்கு ஒத்திவைக்கப்ட்ட தீர்மானங்களுக்கு எதிரான பழைய வழக்கை மார்ச் 22-ம் தேதியே விசாரிக்க முடிவு; 24ம் தேதி தீர்ப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

Related Stories: