×

மதுபான கொள்முதல் விவரங்களை தர மறுத்த டாஸ்மாக் பொது தகவல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்தது: ஐகோர்ட்

சென்னை: மதுபான கொள்முதல் விவரங்களை தர மறுத்த டாஸ்மாக் பொது தகவல் அதிகாரியின் உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. மதுபான கொள்முதல் தொடர்பான விவரங்களை தரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்முதல் குறித்த விவரங்களை வழங்க மறுத்ததை எதிர்த்து வழக்கறிஞர் லோகநாதன் வழக்கு தொடர்ந்துள்ளார்.


Tags : Tasmac ,Public Information Officer ,ICourt , Tasmac quashes order of Public Information Officer refusing to provide liquor purchase details: ICourt
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்