ராமநாதபுரம்: ராமநாதபுரத்தை சேர்ந்த விவசாயி சண்முகத்துக்கு 4 வாரத்தில் விவசாய கடன் வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. என்.எம் மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கார்த்திக், செயலருக்கு எதிராக விவசாயி சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.
Tags : Igort Madurai Branch ,Ramanathapuram , Ramanathapuram, farmer, farm loan in 4 weeks, ICourt Madurai branch order