×

சென்னை அண்ணாசாலையில் உள்ள மகளிர் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள மகளிர் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு முதலமைச்சர் புத்தகம் கொடுத்து மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.


Tags : Women's police station ,Chennai ,Annasalam ,Chief Minister ,Chief Minister of State ,G.K. Stalin , Chennai, Women's Police Station, Chief Minister M.K.Stalin
× RELATED திருவாடானை சின்னக்கீரமங்கலத்தில்...