×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 305 புள்ளிகள் குறைந்து 59,919 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 305 புள்ளிகள் குறைந்து 59,919 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 87 புள்ளிகள் குறைந்து 17,624 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Tags : BSE Sensex , Mumbai stock market, Sensex, down 305 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...