×

தூத்துக்குடியில் நடத்திய சோதனையில் 1,400 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1,400 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டது. பாலில் தண்ணீர் மற்றும் ரசாயனத்தை கலந்து விற்பனைக்கு தயாராக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


Tags : Thuthukudi , Tuticorin, testing, adulterated milk, confiscation
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...