சிவகங்கை: கீழடியில் ரூ.18.43 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் கீழடி கொந்தகை, அகரம் மணலூரில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
