×

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவடைந்து வழக்கமான நடைமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து ஈரோட்டில் அரசு அலுவலகங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. ஈரோட்டில் திங்கள் கிழமை முதல் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags : Erode East Constituency , Erode East Constituency, Election Code of Conduct, Result
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்