×

தமிழக பெண் ஆளுமைகள் உடனான கூட்டத்தில் பாரதியாரின் பாடலை பாடினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழக பெண் ஆளுமைகள் உடனான கூட்டத்தில் பட்டங்கள் ஆள்வதும் என்ற பாரதியாரின் பாடலை ஆளுநர் பாடியுள்ளார். மகளிருக்கு தோழமையான சமுதாயமாக நமது சமுதாயம் இருந்ததில்லை என்றும் ஆளுநர் உரையாற்றினார்.


Tags : Tamil Nadu ,Bhartiyar ,Governor R. N.N. Ravi , The governor sang a song by Tamil Nadu female personality, Khootam, Bharatiyar
× RELATED வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளை...