×

ஓசூரில் விளைநிலத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே விளைநிலத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து 58 வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.


Tags : Hosur , Hosur, Sipkot, protests, protests by farmers
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி