×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் முதல் சுற்று முடிவுகளை அதிகாரபூர்வமாக வெளியிட்டது தேர்தல் ஆணையம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் முதல் சுற்று முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. முதல் சுற்றில் காங். - 8,429, அதிமுக - 2,873, நாம் தமிழர் - 522, தேமுதிக 112 வாக்குகள் பெற்றுள்ளனர். இதனை அடுத்து 3-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது


Tags : Electoral Commission ,Erode Eastern ,constituency , Erode East Constituency By-Election, First Round Result, Election Commission
× RELATED சென்னை எழும்பூர்-தென்காசி இடையே...