சென்னை: கரூர் பலி தொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராவார் என தவெக நிர்வாகி நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும் ‘கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் சாட்சியாகத்தான் விசாரிக்கப்பட்டார். சிபிஐ அதிகாரிகளிம் உரிய விளக்கத்தை விஜய் அளித்துள்ளார்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
