×

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Dindigul ,Madurai ,Nagapattinam ,Pudukkottai ,Ramanathapuram ,Sivaganga ,Thanjavur ,Theni ,Tiruvarur ,Trichy ,Virudhunagar districts ,
× RELATED சென்னை எழும்பூர்-தென்காசி இடையே...