×

மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தஞ்சை: மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தஞ்சையில் உபயதுல்லா இல்லத்துக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.


Tags : Chief Minister ,M.K.Stal ,former minister ,Ubayatullah , Late, Ubayatullah, Chief Minister, Hon
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்